கூகுள் டிரான்ஸ்லேட்

img

கூகுள் டிரான்ஸ்லேட்டில் 8 இந்திய மொழிகள் உட்பட 24 மொழிகள் புதிதாக சேர்ப்பு!    

கூகுள் டிரான்ஸ்லேட்டில் 8 இந்திய மொழிகள் உட்பட 24 மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ., சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.